Best

கற்றது கையளவு கல்லாதது உலகளவு

......................................................................................

எங்கள் தயாரிப்பு மற்றும் சர்விஸ்,மற்றும் ஆல்ட்ரேஷன் விவரம்:

...................................................

எல்லாவித கம்பெனி

Led Tv,(all size)
Lcd Tv ,(all size)
29", 25", 21" ,14" Tv,
தமிழக அரசு டிவி ,
Computer  Led ,Lcd Monitor
Blueray player,
Dvd Hifi Hometheatre player,
Dvd player,
Mic amplifier,
5.1 Hometheatre player,
5.1 Hometheatre amplifier,
Usb speaker amplifier,
5.1 Speaker Amplifier ,
Computer speaker , woofer ,  2.1/5.1,
Tv Stabilizer, Ac Stabilizer  , Fridge Stabilizer,
Induction stove ,
China Usb/fm player,
தராசு power Adaptor,
Gold rate Display,
Digital clock,
Tv, Ac Remote control,
இவை அனைத்தும்  குறிப்பிட்ட நேரத்தில் சிறந்த முறையில் சர்விஸ் செய்து தரப்படும்.

எங்கள் தயாரிப்பு விவரம்:


5.1 Home theatre with pure analog real Audio

USB stereo receiver 
5.1Hometheatre with Sony tec
USB FM receiver 

5.1 Hometheatre
Usb/fm speaker,
Pure Stereo  amplifier,
Bi naural speaker,
Subwoofer,
Amplifiers,
5.1 Hometheatre amplifier (normal)
5.1Hometheatre amplifier (wall mount)
இவை அனைத்தும் ப்யூர் அனலாக் ரியல் ஆடியோ எஃப்க்ட்(pure analog  real audio effect) சர்க்யூட்  கொண்டு  தயார்  செய்து தருகிறோம். இந்த  சர்க்யூட்  ஆடியோ Amplifier ஐ  துல்லியமாக  ட்யூன்   செய்வதால்  இதன் மூலம் கேட்க கூடிய  பாடல் மற்றும் படங்களின் மீயூசிக்கின் தரம்  துல்லியமாகவும் ,இனிமையாகவும் அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும்.

LED TV,LCD TV  க்கான பவர் சேஃப்டி  ரிமோட் கண்ட்ரோல்  டிவைஸ்.

ஆல்ட்ரேஷன்  :
Audio Amplifier , Hometheatre quality booster,

Advanced Subwoofer ,speaker,(All size)

Hometheatre , Hifi 3cd player ,
Old branded tape recorder (Sony,Panasonic,,,,,) மற்றும் Amplifier களுக்கு  Usb/fm pendrive வசதி.

Dvd player , Hifi 3cd player களில் அனைத்து வீடியோ பார்மட்களும் சப்போர்ட் செய்ய கூடிய Video Usb pendrive வசதி.

 பழைய Power amplifier, Hometheatre amplifier ஆகியவற்றிற்கு SONY Remote control மூலம் இயக்ககூடிய  வசதி. 

மேலும் உங்கள் வசதி மற்றும் விருப்பத்திற்கேற்ப ஆம்ப்ளிபயரில் ஆல்ட்ரேஷன் செய்து தரப்படும்.