Best

கற்றது கையளவு கல்லாதது உலகளவு

......................................................................................

எங்கள் தயாரிப்பு மற்றும் சர்விஸ்,மற்றும் ஆல்ட்ரேஷன் விவரம்:

...................................................

எல்லாவித கம்பெனி

Led Tv,(all size)
Lcd Tv ,(all size)
29", 25", 21" ,14" Tv,
தமிழக அரசு டிவி ,
Computer  Led ,Lcd Monitor
Blueray player,
Dvd Hifi Hometheatre player,
Dvd player,
Mic amplifier,
5.1 Hometheatre player,
5.1 Hometheatre amplifier,
Usb speaker amplifier,
5.1 Speaker Amplifier ,
Computer speaker , woofer ,  2.1/5.1,
Tv Stabilizer, Ac Stabilizer  , Fridge Stabilizer,
Induction stove ,
China Usb/fm player,
தராசு power Adaptor,
Gold rate Display,
Digital clock,
Tv, Ac Remote control,
இவை அனைத்தும்  குறிப்பிட்ட நேரத்தில் சிறந்த முறையில் சர்விஸ் செய்து தரப்படும்.

எங்கள் தயாரிப்பு விவரம்:


5.1 Home theatre with pure analog real Audio

USB stereo receiver 
5.1Hometheatre with Sony tec
USB FM receiver 

5.1 Hometheatre
Usb/fm speaker,
Pure Stereo  amplifier,
Bi naural speaker,
Subwoofer,
Amplifiers,
5.1 Hometheatre amplifier (normal)
5.1Hometheatre amplifier (wall mount)
இவை அனைத்தும் ப்யூர் அனலாக் ரியல் ஆடியோ எஃப்க்ட்(pure analog  real audio effect) சர்க்யூட்  கொண்டு  தயார்  செய்து தருகிறோம். இந்த  சர்க்யூட்  ஆடியோ Amplifier ஐ  துல்லியமாக  ட்யூன்   செய்வதால்  இதன் மூலம் கேட்க கூடிய  பாடல் மற்றும் படங்களின் மீயூசிக்கின் தரம்  துல்லியமாகவும் ,இனிமையாகவும் அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும்.

LED TV,LCD TV  க்கான பவர் சேஃப்டி  ரிமோட் கண்ட்ரோல்  டிவைஸ்.

ஆல்ட்ரேஷன்  :
Audio Amplifier , Hometheatre quality booster,

Advanced Subwoofer ,speaker,(All size)

Hometheatre , Hifi 3cd player ,
Old branded tape recorder (Sony,Panasonic,,,,,) மற்றும் Amplifier களுக்கு  Usb/fm pendrive வசதி.

Dvd player , Hifi 3cd player களில் அனைத்து வீடியோ பார்மட்களும் சப்போர்ட் செய்ய கூடிய Video Usb pendrive வசதி.

 பழைய Power amplifier, Hometheatre amplifier ஆகியவற்றிற்கு SONY Remote control மூலம் இயக்ககூடிய  வசதி. 

மேலும் உங்கள் வசதி மற்றும் விருப்பத்திற்கேற்ப ஆம்ப்ளிபயரில் ஆல்ட்ரேஷன் செய்து தரப்படும்.

ஹோம் தியேட்டர்

ஹோம் தியேட்டர் ஆம்ப்ளிபியர் மாடல்கள் 

1. FULL பங்க்சன் ரிமோட் கண்ட்ரோல்  மற்றும் 

2. மேனுவல்  கண்ட்ரோல்  மாடல் 

1. FULL பங்க்சன் ரிமோட் கண்ட்ரோல் ஆம்ப்ளிபியர்

சிறப்பு அம்சம் :

1.அனைத்து செயல்பாடுகளும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்குவது,

2.தனித்தனி சேனல்களாக   (front ,surround,center,sub woofer) அட்ஜஸ்ட் செய்வதோடு மட்டுமில்லாமல் அவை தானாகவே செட் செய்துகொள்ளும் .இதனால் ஆம்ப்ளிபியரை  ஆப் செய்து பிறகு எப்போது  ஆன் செய்தாலும் நீங்கள் செட் செய்த volume பாயிண்ட்டில் அப்படியே   இருக்கும் .நீங்கள் செட் செய்த quality அப்படியே   இருக்கும்

 3. ஹை வாட் ஆம்ப்ளிபியர் , துல்லியமான நைஸ் surround  சவுண்ட், நாய்ஸ் ப்ரி heavy பாஸ் (noise free heavy bass) ,சூப்பர் ஊபர் ( super woofer)

2.1 HOME THEATER
USB ,SD CORD,FM,AUX FOR PC 



 

5.1 HT FULL REMOTE CONTROL

 

 

 

 

 

HIWATT 5.1 HOMETHEATRE Amplifier







5.1 HOME THEATRE Amplifier 









3DSound Machine Music System


எங்கள் தயாரிப்பான 3D SOUND MACHINE MUSIC SYSTEM மூன்று வகையில்    சிறப்பானது.
இது 3D SOUND AUDIOவை வெளிப்படுத்துகிறது.
இது (Medical Music) HP BASSவை வெளிப்படுத்துகிறது
மேலும் FREQUENCY SMOOTH FILTER யை பயன்படுத்துவதால் 
இசையின் இனிமையும் துல்லிதத்தையும் வெளிப்படுத்துகிறது














PROPELLER LED DISPLAY